Home > Term: தீப்பிடிக்காத மயக்க மருந்து முகவர்.
தீப்பிடிக்காத மயக்க மருந்து முகவர்.
37°C (98. 6°F) வெப்ப நிலையில், என்ன தான் ஆவியமுக்கத்தின் அளவும், வளிமண்டல அழுத்த அளவும் இருந்தாலும், காற்று, பிராண வாயு, அல்லது பிராண வாயுவும் நைட்ரஸ் ஆக்சைடும் கலந்த வளிமத்துடன் கலக்கும் பொழுது, எரியக் கூடிய செறிவுகள் எட்டாத நிலையைக் கொண்ட மூச்சிழுத்தல் முகவர்களைக் குறிப்பதாகும்.
- Part of Speech: noun
- Industry/Domain: Fire safety
- Category: Prevention & protection
- Company: NFPA
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback