Home > Term: குறும்பரப்புப் பிணையம் (LAN)
குறும்பரப்புப் பிணையம் (LAN)
ஒரு சிறிய பரப்பளவில் அமைந்த கணினிகள் கொண்ட வலையமைப்பு அல்லது பிணையம், மாதிரிக்கு ஒரு கட்டடம் அல்லது சில கட்டடங்கள் கொண்ட தொகுதி.
- Part of Speech: noun
- Industry/Domain: Education
- Category: Teaching
- Company: Teachnology
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback