Home > Term: உடன்நிகழ்
உடன்நிகழ்
(1) பன்முக அளவாடும் பயனாளிகள் வள ஆதாரங்களை பகிர்ந்துகொள்வதை குறிப்பது அல்லது ஒரே நேரத்தில் பல பயன்பாட்டுச் செயலிகளை பயன்படுத்துவது
(2) ஒரு கொடுத்த நேர இடைவேளையில் இரண்டோ அல்லது அதற்கும் மேலான செயல்பாடுகள் நிகழ்வதை குறிப்பது.
- Part of Speech: noun
- Industry/Domain: Software
- Category: Globalization software service
- Company: IBM
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback