Home > Term: உப்புச் செறிவுற்ற உப்பளப் பகுதி
உப்புச் செறிவுற்ற உப்பளப் பகுதி
உப்பு பளிங்காதல் வரை, கடல் நீரை நீராவியாக்குதலால் செறிவூட்டிய பின், எஞ்சுகின்ற மீதமுள்ள உப்புச் செறிவுற்ற திரவம் அடங்கிய உப்பளங்களின் ஒரு பகுதி.
- Part of Speech: noun
- Industry/Domain: Earth science
- Category: Oceanography
- Company: Marine Conservation Society
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback